அன்பு மிகுந்த வாடிக்கையாளர்களே,
கடந்த மூன்று ஆண்டுகளாக "Kovilpatti Basket" உடன் பயணித்த, ஒவ்வொரு மதிப்புமிக்க வாடிக்கையாளருக்கும் எங்களது மனமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! இன்று (16/01/26) ஏற்கப்படும் ஆர்டர்கள், நாளை (17/01/26) டெலிவரி செய்யப்படும்.